அதிவேகமாக வந்த கார் மோதியதால் ஆசிரியர் பலி – அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் !!

அதிவேகமாக வந்த கார் மோதியதால் ஆசிரியர் பல – அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்

வீதியில் நின்று கொண்டிருந்தவரை காரொன்று அதிவேகமாக மோதி விட்டு செல்லும்  அதிர்ச்சியூட்டும்  சிசிடிவி காட்சிகள்  வெளியாகியுள்ளது. 

சேலம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் மணியென்பவரை காரொன்று அதிவேகமாக மோதிவிட்டு சென்றுள்ளது

மோதிய சில நிமிடங்களில்  சம்பவ இடத்திலேயே அந்த ஆசிரியர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர் 

அதிவேகமாக வந்து  கார்  சாலையோரமாக நின்றவர் மீது மோதி விட்டு செல்லும் , பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது  – Click Here to See the Video 

கார் மோதியதும் அந்த ஆசிரியர் தூக்கி வீசப்படுவதை வீடியோவில் காண முடிகிறது  மோதிய கார் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதும் கிடைக்காத நிலையில் இந்த சம்பவம் தொடர்பான தீவிர விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன