வடலூரில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு!

கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்து…