கர்நாடகா எல்லையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

கர்நாடகா எல்லையான பலமனேர் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பலமனேர் பகுதியில் வசிக்கும் பாஸ்கர் ரெட்டி என்பவரது…

கட்டிடத் தொழிலாளி கொலை – வங்கதேச நபர் கைது

பொள்ளாச்சி அருகே கட்டிடத் தொழிலாளி ராகேஷ் தாஸ் (30) தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில், வங்கதேசத்தைச் சேர்ந்த பிரமதா பிஸ்வாஸ் (45)…

கூட்டுறவு வங்கியில் ₹3 கோடி கவரிங் நகை மோசடி – பெண் மேலாளர் உள்பட 3 பேர் கைது!

திருவண்ணாமலை காந்தி நகர் மத்திய கூட்டுறவு வங்கி கிழக்கு கிளையில், மங்கலம் அருகே கருமாரபட்டி கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் மற்றும் அரடாப்பட்டு…

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண்ணை மிரட்டியதாக கல்லூரி மாணவர் கைது

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே 29 வயது பெண் தனது 2 பிள்ளைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது கணவர்…

தூத்துக்குடி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் திடீர் சோதனை – 1.52 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல்

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து (RTO) அலுவலகத்தில் வாகனப் பதிவு, எப்.சி., ஓட்டுநர் உரிமம் பெறுதல், புதுப்பித்தல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு…

சாலை அமைப்பில் தகராறு: திமுக தலைவர்–துணைத்தலைவர் தரப்பினர் மோதல்

தேனி மாவட்டம் கெங்குவார் பட்டி பகுதியில் உள்ள பட்டிமந்தை சாலையை சீரமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்தப் பணியை பேரூராட்சி துணைத்தலைவர்…

மதுரையில் கல்குவாரி குட்டையில் விழுந்து சகோதர–சகோதரி உயிரிழப்பு

மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை அடுத்த பாண்டியகோட்டையில், விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கல்குவாரி குட்டையில் விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குவாரி அருகே…

பிறந்த குழந்தையை கட்டைப்பையில் கொண்டு வந்த இளைஞர்

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் 21 வயதான பிரவீன் என்ற இளைஞர், தனது காதலி ஜெனிபருடன் உறவில் இருந்து சமீபத்தில் குழந்தை பெற்றிருந்தார்.…

கேரளா சித்தூர் ஆற்றில் நீர்சுழற்சியில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி!

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த அருண்குமார் மற்றும் ஸ்ரீ கவுதமன், சமீபத்தில் நண்பர்களுடன் கேரளா சுற்றுலா சென்றிருந்தனர். நேற்று,…

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் – மக்கள் நீதி மய்யம் போலீசில் புகார்!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான கமல்ஹாசன், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் சனாதனம் தொடர்பாக…