பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம் – போலீசில் சிக்கிய ரகசிய காதலன்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிட்கோ வளாகத்தில், துப்பட்டாவால் கழுத்து நெரித்து இளம்பெண் சுகன்யா கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.…

கோவை உக்கடத்தில் BMW‑இல் வந்த இளைஞரை தாக்கிய போலீசார்: இளைஞர் வெளியிட்ட வீடியோ!

கோவை உக்கடம் பகுதியில் BMW காரில் வந்த இளைஞரை, கடந்த ஜூன் 24 அன்று உக்கடம் போலீசார் சோதனைக்காக நிறுத்தினர். அப்போது…

இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது!

இலங்கையில் இருந்து தமிழக கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக நுழைய முயன்ற மூவர் தனுஷ்கோடி அருகே இந்திய கடலோர காவல்படையினரால் பிடிபட்டுள்ளனர்…

“மூடிட்டு கம்முனு இருங்க!” – பெற்றோரிடம் தவறான முறையில் நடந்த பெண் மருத்துவர்… வீடியோ வைரல்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தற்போது ஒரு வீடியோ காரணமாக சமூகத்தில் பெரும் கண்டனத்தை…

இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு கைது! 

சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படும் பெயராக உருவெடுத்துள்ள இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு, தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டதோடு, அவரைச் சுற்றியுள்ள சர்ச்சைகள்…

இளைஞர் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான மகேஸ்வரிக்கும் பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம்க்கும் என்ன தொடர்பு!

இளைஞர் கடத்தல் வழக்கில் தீடிர் திருப்பமாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும்,  காவல் துறைத் தலைவராக இருந்த ஏடிஜிபி…

டி.ஐ.ஜி. வருண்குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் சீமான் நேரில் ஆஜராக நீதிமன்ற உத்தரவு!

திருச்சி  டிஐஜியாக இருந்த வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகள் வெளியிடப்பட்டதாக…

இந்தியாவின் தேசிய மொழி எது? – ஸ்பெயினில் கனிமொழி அளித்த பதில் இணையத்தில் வைரல்!

பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்கள் மற்றும் அதற்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து  உலக நாடுகளுக்கு விளக்க,  திமுக எம்பி…

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க வெளிநாடு சென்றிருக்கும் கனிமொழிக்கு முதலமைச்சர் ஸ்டாலினின் பாராட்டு

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை விளக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் வெளிநாட்டு பயணத்தில் ஈடுபட்டுள்ள…