மின்கம்பம் இடம் மாற்ற ரூ.20,000 லஞ்சம் : மாதம் ரூ.3 லட்சம் சம்பளம் வாங்கும் அதிகாரி கைது

கோவை மாவட்டம் சோமனூரில் செயல்படும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயற்பொறியாளராக பணியாற்றும் சபரிராஜன்,  லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தமிழக ஊழல் தடுப்புத்துறை…