சென்னை பெருங்குடியைச் சேர்ந்த நவீன் என்பவர், தனது மனைவி லட்சுமி செல்போனில் வேறு ஆளுடன் தொடர்ந்து பேசி வருவதாக சந்தேகித்துள்ளார். இதைத்…
Tag: #TamilNaduCrime
திருமணத்தை மீறிய உறவு… கணவரின் உயிரை பறித்த கொடூரத் திட்டம்!
43 வயதான ரசூல் ஓட்டுநராக பணியாற்றி வந்ததுடன், அமமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலாளராகவும் இருந்தார். அவரது மனைவி அம்முபீக்கு…
”டார்ச்சர் தாங்க முடியல” – கணவனை கொன்ற விசிக பிரமுகர் மனைவி வாக்குமுலம்
குடிபோதையில் அடிக்கடி துன்புறுத்திய கணவனை கம்பியால் அடித்து கொன்றதாக புதுக்கோட்டை விசிக பிரமுகரின் மனைவி வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை…
அஸ்தம்பட்டி ரவுடி படுகொலை – 4 பேர் கைது, மேலும் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு!
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மதன்குமார் عرف அப்பு, பல கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியாக வலம் வந்தவர். ஒரு கொலை வழக்கில்…
லாரியை திருடி வேறு வண்ணம் பூசி விற்க முயன்ற மூவர் கைது!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கருணைபாளையத்தில் பஞ்சர் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை, காரில் வந்த கும்பல் திருடிச் சென்றதாக போலீசாருக்கு…
போதைப் பொருளுக்கு பதிலாக அஜினோமோட்டோ கொடுத்த தகராறில் ஒருவர் வெட்டி கொலை!
சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரைச் சேர்ந்த சங்கர் (20), கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடினார். கேக் வெட்டி…
லிப்ட் கேட்ட பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது!
கோவை மாவட்டம் சூலூர் அருகே சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவர், அன்னூர் அரசு விடுதியில் தங்கி படித்து வருகிறார்.…
காவல் நிலையம் அருகே ரவுடி வெட்டி படுகொலை – சேலத்தில் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மதன்குமார் என்ற அப்பு பல கொலை வழக்குகளில் தொடர்புடையவராக இருந்தார். ஒருகொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அவருக்கு,…