பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் மூன்று பேர் உடல் கருகி உயிரிழப்பு!

சிவகாசி அருகே பட்டாசு   பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 3 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்…