மின் விளக்குக் கம்பம் சாய்ந்த விபத்தில் நூலிழையில் தப்பிய திமுக எம்.பி ஆ.ராசா!

மயிலாடுதுறை மாவட்டத்தில்  நடைபெற்ற திமுகவின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் உயர் மின் விளக்கு கம்பம்  திடீரென சாய்ந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது …