சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற கிராம மக்கள்!

திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் 18 மலை கிராமங்கள் உள்ளன. இதில் 6,000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து…