தொண்டி அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது வாகனம் மோதல்: 2 பேர் உயிரிழப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கடலோர கிராமம் வழியாக தினமும் பல்வேறு ஆன்மீக மற்றும் சுற்றுலா வாகனங்கள் செல்வதும், பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதும்…