பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடி வெடித்ததில் 2 மாணவர்கள் படுகாயம்!

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. மாணவர் ஒருவர் கோயில் திருவிழாக்களில் வெடிக்கப்படும்…