கள்ளச்சந்தையில் மதுவிற்பனைக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் – சிஐடி ? ஆடியோ வெளிவந்து பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உத்தனப்பள்ளி சாலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை தொடர்பாக, போலீஸாரும் சிஐடி அதிகாரிகளும் லஞ்சம் வாங்கியதாக ஆடியோ…