கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய போலீஸ் தீவிரம்

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும்…

சுதந்திர தினத்தன்று கள்ளத்தனமாக மது விற்பனை – 2 பேர் கைது

நாடு முழுவதும் 79வது சுதந்திர தினக் கொண்டாட்டம் இன்று (ஆகஸ்ட் 15) உற்சாகமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து…

திருச்சியில் யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்த இளைஞர் கைது!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி நரிக்குறவர் காலனையைச் சேர்ந்த அர்ஜுன் நம்பியார், அரசு அனுமதி இல்லாமல் நாட்டு…

இளைஞர் வெட்டிக்கொலை வழக்கு: திமுக கவுன்சிலர் உள்பட 9 பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுகவின் அம்மனூர் ஒன்றிய கவுன்சிலர் அஸ்வினியின் கணவர் சுதாகரின் இடது கை கடந்த ஏப்ரல் மாதம்…

வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற நபர் பெண்ணை இரும்பு ராடால் தாக்கி தப்பியோடிய போது போலீசார் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆரிப் நகரைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண், சமீபத்தில் வீட்டில் தனியாக இருந்த போது, முகிலன் என்பவர் வீட்டுக்குள்…

தூத்துக்குடியில் இரட்டை கொலை – அண்ணன், தம்பியை கொன்று புதைத்த கும்பல் கைது

தூத்துக்குடி மாவட்டம், தெர்மல் நகர் அருகே உள்ள கோவில் பிள்ளை நகரைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு பாண்டியன் (36), அருள் ராஜ்…

இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்ட பீடி இலைகள் பறிமுதல்: கண்டெய்னர் லாரி பறிமுதல், ஒருவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளரி ஓடை கடற்கரை பகுதியில், கடத்தல் முயற்சியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஓர் பகுதியாக, கியூ பிரிவு போலீசார் ரகசிய…

பெருங்குடி ரயில் நிலையத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த இளைஞர் கைது!

சென்னை பெருங்குடி ரெயில் நிலையத்தில் மதிய வேளையில் தனியாக இருந்த பெண்ணிடம் நெருங்கி, நகையை பறித்து தப்பியோடிய இளைஞர் ஒருவரின் செயல்,…

போலீசாரை வெட்ட முயன்ற 2 சிறுவர்கள்… சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டதால் ஒருவர் உயிர் ஆபத்தான நிலையில்!

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பகுதியில் உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவருக்கும், பாப்பாக்குடி போலீஸ்…

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிஆர்பிஎஃப் வீரர் கைது!

சென்னை ஆவடி அருகே உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ஒருவர், சிஆர்பிஎஃப் வீரர் சுரேஷ் குமார் என்பவரால்…