மருத்துவக் கனவுக்கு வயது தடையல்ல : மகளுடன் நீட் எழுதி வென்ற 49 வயது தாயின் சாதனை!

மருத்துவக் கல்விக்கான முதல் சுற்று கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில்,49 வயதான தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அமுதவல்லி, தனது மகளுடன் கலந்தாய்வுக்கு…