பணமோசடி வழக்கில் டி.கே. சிவகுமாரின் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன்

பணமோசடி வழக்கு விசாரணையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் சகோதரரும் காங்கிரஸ் தலைவருமான டி.கே. சுரேஷுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.…