“குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்து போடுங்கள்” – தமிழ் நாட்டு தலைவர்களை விமர்சித்த பிரதமர் மோடி !!

550 கோடியில் கட்டப்பட்ட பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்து, நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி. தாம்பரம்-ராமேஸ்வரம் இடையே இரயில் சேவையையும்…