தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – கார் ஓட்டுநர் உட்பட 3 பேர் கைது!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் இயங்கும் தனியார் சிறுமிகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…