சேப்பாக்கத்தில் சிஎஸ்கே-வுக்கு எதிராக தொடரும் ஆர்சிபி-யின் 16 ஆண்டுகால தோல்வி முடிவுக்கு வருமா !?

சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 16 ஆண்டுகளாக நடந்த போட்டியில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த நிலையில்,வரலாற்றை மாற்றி அமைக்குமா ஆர்சிபி… சிஎஸ்கே…