சாத்தூர் அருகே பட்டாசு வெடிவிபத்து – 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில், சட்டவிரோதமாக வீட்டிலேயே பட்டாசு தயாரிக்கும் போது பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3…