போதைப்பொருள் விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நிதி நிறுவனர் கைது!

கோவை மாநகரத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போலீசார் தொடர்ச்சியான சோதனைகளில்…