லிப்ட் கேட்ட பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது!

கோவை மாவட்டம் சூலூர் அருகே சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவர், அன்னூர் அரசு விடுதியில் தங்கி படித்து வருகிறார்.…

கந்திலியில் 11 மாத பெண் குழந்தை மர்ம மரணம் – பெற்றோர் மீது சந்தேகம்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே மண்டலநாயக்கம் ஊராட்சி பத்ரிக்கானூரைச் சேர்ந்த ராஜ்குமார் – முத்துலட்சுமி தம்பதியினர், ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளுக்கு…

11 மாத இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை!

வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி, தனலட்சுமி தம்பதியருக்கு பிறந்த ரேஷ்மா மற்றும் தனுஸ்ரீ என்ற 11‑மாத  இரட்டைப் பெண் குழந்தைகள் அண்மையில்…

தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

போக்சோ வழக்கில் இளைஞர் கைது – 45 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

தேனி அருகே ஹரி கிருஷ்ணராஜ் என்ற இளைஞர், இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியதாக புகார் பதிவு…

17 வயது மகளை  பாலியல் உறவுக்கு அழைத்த தந்தை கைது!

 நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்த 50 வயதான கட்டிடத் தொழிலாளி ஒருவர்,  20 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும்…

சென்னை மணலியில் 5 வயது சிறுமியை கடத்திய நபர் கைது!

சென்னை மணலி புதுநகர் பகுதியில் வசிக்கும் பெற்றோருக்கு 5 வயது பெண் குழந்தை இருக்கிறார். நேற்று அந்த சிறுமி விளையாடச் சென்று…

13 வயது சிறுவன் கடத்தி கொலை! வனப்பகுதியில் உடல் மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் மஞ்சு தம்பதியினரின் இளைய மகன் ரோகித் (13)  நேற்று…

நெல்லையில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெருவைச் சேர்ந்த நிஜாம் என்பவரின் மகன் ரியாஸ் (5) நேற்று இரவு தாத்தா, பாட்டி…

அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை – மரணத்தில் சந்தேகம் என பெற்றோர் புகார்!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் படித்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி திடீரென…