சாதி பெயரை கூறி சிறுவனை கட்டி வைத்து தாக்கிய வழக்கில் நால்வர் கைது – ஒருவன் தலைமறைவு

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 17 வயது பட்டியலின சிறுவனை சாதி பெயரை கூறி கட்டி வைத்து இரவு முழுவதும் தாக்கிய…