2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர்களிடம் மரியாதை இல்லாமல் வீர வசனம் பேசிய மாணவன் கொள்ளை வழக்கில் கைது!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு படித்த ப்ரீத்திவ் என்ற மாணவன் ஆசிரியர்களிடம் மரியாதை…

திருமணத்தை மீறிய உறவு… கணவரின் உயிரை பறித்த கொடூரத் திட்டம்!

43 வயதான ரசூல் ஓட்டுநராக பணியாற்றி வந்ததுடன், அமமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலாளராகவும் இருந்தார். அவரது மனைவி அம்முபீக்கு…

ரூ.18 கோடி சொத்துக்காக ஆள் கடத்தல் – திமுக பிரமுகர் மீது வழக்கு!

சென்னை மாநகராட்சி மணலி மண்டல குழுத் தலைவர் மற்றும் திமுகவின் முக்கிய பிரமுகரான ஏ.வி.ஆறுமுகம் உள்பட நால்வர் மீது ஆள் கடத்தல்…

சென்னையில் மெத்தம்பெட்டமைன் கடத்தல் முயற்சி : மூவர் கைது!

சென்னை நுங்கம்பாக்கம் போலீசாருக்கு போதைப் பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் வள்ளுவர் கோட்டம் வாட்டர் டேங்க் அருகே…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், நடிகர், பாடகருமான மு.க.முத்து இன்று (ஜூலை 19) உடல்நலக்குறைவால்…

மருமகளுடன் வாக்குவாதம் – அரிவாளால் சரமாரி வெட்டிய மாமனார் கைது!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மகனின் கடையை நடத்தி வந்த மருமகளை மாமனார் அரிவாளால் சரமாரி வெட்டிய சம்பவத்தில் போலீசார் தீவிரவிசாரணை…

காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்!

மயிலாடுதுறையில் 2019-ஆம் ஆண்டு இரு இளைஞர்கள் போலீசாரால் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் சிங்காரவேலு மீது வழக்கு பதியப்பட்டது. இந்த…

‘பையன் குடும்பத்தை சும்மா விடாதீங்க’ – மெசேஜ் அனுப்பி விட்டு மாணவி தற்கொலை!

திருநின்றவூரில் பிளஸ்-2 முடித்த மாணவி காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறால் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அருகே திருநின்றவூர்…

”டார்ச்சர் தாங்க முடியல” – கணவனை கொன்ற விசிக பிரமுகர் மனைவி வாக்குமுலம்

குடிபோதையில் அடிக்கடி துன்புறுத்திய கணவனை கம்பியால் அடித்து கொன்றதாக புதுக்கோட்டை விசிக பிரமுகரின் மனைவி வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை…

டிஎஸ்பி சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை !

மயிலாடுதுறையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, டிஎஸ்பி சுந்தரேசன், காவல்துறை உயர் அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். “நேர்மையாக பணியாற்றும்…