கொடைக்கானலில் விடுதி உரிமையாளரை கொன்று, உடலை தீ வைத்து எரித்த கொடூரம் !!

விடுதி உரிமையாளரை கொடூரமாக கொலை செய்து அவரது உடல் பல துண்டுகளாக வெட்டி, தீ வைத்து எரித்த சம்பவமொன்று கொடைக்கானலில் பதிவாகியுள்ளது …