டியூஷனுக்குச் சென்ற 9-ஆம் வகுப்பு மாணவர் பாம்பு கடித்து உயிரிழப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு லட்சுமி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் யஷ்வந்த் (வயது 14), உள்ளூர்…