
பாகிஸ்தான் வான் மற்றும் நிலத்தடிமூல தாக்குதல்களுக்கிடையே, எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் முரளி நாயக் வீரமரணம் அடைந்தார்.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த முரளி நாயக், இந்திய எல்லையில் நடந்த தாக்குதலின் போது உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் நேற்று அல்லது அதற்கு முந்தைய நாளில் நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
வீரரின் உடல், முழு இராணுவ மரியாதையுடன், நாளை அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் எனவும், அரசு தரப்பில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முரளி நாயக்கின் தியாகம் இந்திய ராணுவத்தின் வீரம் மற்றும் நம் நாட்டின் பாதுகாப்புக்காக போராடும் இராணுவ விரர்களின் தியாகம் மதிக்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்