சேலத்தில் மாருதி காரில் 15 மாணவிகள் கதவில் தொங்கியபடி பயணம் செய்ததால்  பரபரப்பு!

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர பகுதியில் ஒரு மாருதி ஈகோ காரில் 15க்கும் மேற்பட்ட மாணவிகளை ஒரே நேரத்தில் அழைத்து வந்த…

பாகிஸ்தானை மண்டியிட வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’: பிரதமர் மோடி பெருமிதம்

பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்ததாக பிரதமர் நரேந்திர மோடி…

விளையாட அனுமதிக்காததால்  9 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை 

திருச்சி நாச்சிகுறிச்சி வாசன் வேலி பகுதியில் விளையாட அனுமதிக்காததால் சிறுமியொருவர்  தூக்கிட்டு   தற்கொலை  செய்துக்கொண்டுள்ள சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திருச்சி…

அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை – டாஸ்மாக் வழக்கில் அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் ரூ.1000 கோடிக்கு மேற்பட்ட ஊழல் குறித்த அமலாக்கத்துறையின் (ED) நடவடிக்கைகள், உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் தற்காலிகமாக…

அதிமுக பற்றி பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை : அதிமுக கடும் பதிலடி

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பொது செயலாளராக நியமிக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா, அந்தக் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து…

சிறைகளில் சாதிய பாகுபாடு காட்டக்கூடாது : தமிழ்நாடு அரசு உத்தரவு 

தமிழக சிறைகளில் சாதி பாகுபாடு தொடர்பாக கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு புகார்கள் எழுந்து வந்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு…

மாணவர்கள்  தற்கொலைக்கு திமுக அரசு பொய்யான வாக்குறுதிகள் தான் காரணம் –  எடப்பாடி பழனிசாமி 

அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை ஒழிக்க போவதாக திமுக தலைமையிலான அரசு மாணவர்களுக்கு அளித்த…

மின் கட்டண உயர்வு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் , தமிழ்நாட்டில் ஜூலை 1ஆம் தேதி முதல் செயல்படுத்தபடவுள்ள மின்சாரக் கட்டண உயர்வில் வீடுகளுக்கு விலக்கு…

தமிழகஅரசுஊழியர்களுக்குஅடித்தஅதிஷ்டம் : ஏழுவங்கிகளுடன்ஒப்பந்தம்

 அரசு ஊழியர்களின் நலனுக்காக, தமிழக அரசின் புதிய முயற்சியாக, ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு போன்ற பாதுகாப்புகள் கட்டணமின்றி…

திமுக அரசின் ஏவல்படை போல லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

அதிமுக முன்னாள் அமைச்சர்களான சேவூர் ராமச்சந்திரன் மற்றும்  உசிலம்பட்டி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. நீதிபதி ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வருமானத்திற்கு அதிகமாக…