வீட்டு வாசலில் நிறுத்திய TVS XL திருட்டு..! சிசிடிவி காட்சியை வைத்து திருடனை தேடும் போலீசார்!

"TVS XL moped stolen from house front; police tracking suspect through CCTV footage."

நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான TVS XL இருசக்கர வாகனம் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்தது. அதனைஇளைஞர் அந்த வாகனத்தை திருடி எடுத்து சென்றுள்ளார்.

இதையடுத்து வெளியே வந்த ஆறுமுகம், வாகனம் காணாமல் போனதை கவனித்து தேடி பார்த்துள்ளார்.

இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிடிவியில் தெளிவாக பதிவாகியுள்ளது. தற்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த இளைஞரை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.