தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை  2025-26 – 10 முக்கிய அறிவிப்புகள் !!

Tamil Nadu Budget Report 2025-26 - 10 Key Announcements

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்திருக்கிறார். அதுகுறித்த 10 முக்கிய அறிவிப்புகளை தற்போது காணலாம்.

  • புதியதாக 45 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்க நடவடிக்கை –
  • ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்
  • ஓசூரில் ரூ.400 கோடியில் புதிய டைடல் பூங்கா
  • காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம்
  • அனைத்து மாநகராட்சிகளிலும் முதல்வர் படைப்பகம்
  • இருமொழி கொள்கையில் மாற்றமில்லை. ஒன்றிய அரசு கொடுக்காத கல்வி நிதிக்கு பதிலாக தமிழ்நாடே 2000 கோடி ஒதுக்கும்
  • புதியதாக 700 cng gas பேருந்துகள் மற்றும் 1125 மின் பேருந்துகள் வாங்கப்படும்
  • உலக ஒலிம்பியாட் செஸ் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும்
  • சென்னைக்கு அருகில் உலகத்தரத்தில் புதிய நகரம் உருவாக்கம்.
  •  25இடங்களில் முதியோர்களுக்கான”அன்பு சோலை ”பராமரிப்பு மையம் அமைக்கப்படும்.

போன்ற அறிவிப்புகள் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடரில் கவணத்தை ஈர்த்துள்ளது.