Skip to content
  • Tuesday, March 17, 2026

The Hawk News

Reporting Facts

  • Home
  • Latest News
  • Home
  • News
  • 30 இலட்சத்துக்கு ஏலம் போன ட்விட்டரின் பறவை !!
News

30 இலட்சத்துக்கு ஏலம் போன ட்விட்டரின் பறவை !!

March 24, 2025
K Kavikaran
Twitter Bird Auctioned for 30 Lakhs

ட்விட்டரின் பழைய லோகோ 30 லட்சத்துக்கு ஏலத்தில் விற்கபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

 ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகிய தொழில்நுட்ப வல்லுனர்களால்  2006-ம் ஆண்டு டுவிட்டர் என்ற சமூக வலைதளம் தொடங்கப்பட்டது. உலக பணக்காரரான எலான் மஸ்க் இந்த ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய நாள் முதல்,  பல்வேறு மாற்றங்களையும், நிர்வாக சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு வந்தார்

ட்விட்டரின் பெயரை X என மாற்றியதுடன், ப்ளூ டிக் பயனாளர்களுக்கு கட்டண முறையை அமல்படுத்தினார்.

மேலும், ட்விட்டரின் அடையாளமாக இருந்த நீல நிற பறவை லோகோவை மாற்றியதுடன் ட்விட்டரின்  சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்திலிருந்து அந்த லோகோ அகற்றப்பட்டது.

254 கிலோ எடையுள்ள இந்த லோகோ கூடைப்பந்து வீரர் லாரி பேர்டின் நினைவாக “லாரி” என்று அழைக்கப்பட்டது.

இவ்வாறு அகற்றப்பட்ட லோகோவானது  அரிய பொருள்களைச் சேகரித்து விற்பனை செய்யும் ஆர் ஆர்  ஏல நிறுவனத்தின் மூலம் அண்மையில் ஏலத்தில் விடப்பட்டது

அவ்வாறு ஏலத்தில் விடப்பட்ட இந்த லோகோ 34,375 டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ.30 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது

மேலும் இந்த ஏலத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் 1976 ம் ஆண்டு கையொப்பமிட்ட ஆப்பிள் காசோலை 112,054 டாலருக்கு விற்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

Tags: Business News, Digital Assets, Elon Musk, Online Auction, Social Media News, Tech News, Tech Updates, Trending News, Twitter, Twitter Auction, Twitter Bird, Twitter Logo

Post navigation

வெற்றி முகத்துடன் சிஎஸ்கே !!
150 அடி உயர தேர் சரிந்து விழுந்து விபத்து – பதறவைக்கும் வீடியோ காட்சிகள் !!

Latest News

News

முட்டுக் கொடுத்தவர்கள் கூடஇ தலைகுனியும் அளவுக்கு விஜயின் வீடியோ அமைந்து விட்டது – ஆளூர் ஷாநவாஸ்

September 30, 2025
K Kavikaran
News

கரூர் கூட்ட நெரிசல்: “என்னை பழிவாங்குங்கள், நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்” – விஜய்

September 30, 2025
K Kavikaran
News

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை – நிர்மலா சீதாராமன்

September 29, 2025
K Kavikaran
News

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய போலீஸ் தீவிரம்

September 29, 2025
K Kavikaran
News

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்- விஜய்

September 27, 2025
K Kavikaran
News

விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சோகம்

September 27, 2025
K Kavikaran
News

விமர்சனங்களுக்கு சினிமா பிரபலங்களை பயன்படுத்துவது திமுகவுக்கு புதிதல்ல – வானதி சீனிவாசன்

September 27, 2025
K Kavikaran
News Politics

சிவாஜியை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி – எடப்பாடி பழனிசாமி!

September 26, 2025
K Kavikaran
News

இரண்டு சனியன்களை கையில் எடுத்துக்கொண்டு சனிக்கிழமைதோறும் விஜய் வருகிறார் – சீமான் தாக்குதல்

September 26, 2025
K Kavikaran
News

பெண்களை அவமதித்ததாக சாட்டை துரைமுருகன் மீது தவெக புகார்

September 25, 2025
K Kavikaran
News

விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி – ஆ.ராசா

September 25, 2025
K Kavikaran
News

NDA கூட்டணியில் இணைய முடியாது – அண்ணாமலையின் கோரிக்கையை நிராகரித்த டிடிவி தினகரன்

September 24, 2025
K Kavikaran
News

சீமான்–விஜயலட்சுமி வழக்கு : உச்சநீதிமன்றம் இரு தரப்பையும் மன்னிப்பு கோர உத்தரவு

September 24, 2025
K Kavikaran
News

ராமதாஸ் தலைமையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

September 23, 2025
K Kavikaran
News

தமிழகத்துக்கு உரிய நிதியை விடுவிக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

September 23, 2025
K Kavikaran
News

தமிழக வெற்றிக்கழகத்தை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை – சபாநாயகர் அப்பாவு

September 22, 2025
K Kavikaran
News

முமொழிக் கொள்கையில் அரசியல் செய்ய வேண்டாம் – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

September 22, 2025
K Kavikaran
News

ஜி.எஸ்.டி. புரட்சியால் 375 பொருட்களுக்கு விலை குறைந்துள்ளது – நிர்மலா சீதாராமன்

September 20, 2025
K Kavikaran
News

திருவாரூரில் பிரசாரம் செய்த விஜய் – “தமிழ்நாடு தேரை கட்டையால் நிறுத்திவிட்டார்கள்” என குற்றச்சாட்டு

September 20, 2025
K Kavikaran
News

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புதிய குற்றச்சாட்டு

September 19, 2025
K Kavikaran
News

அ.தி.மு.க.வில் இருந்து நிரந்தர நீக்கம்? – செங்கோட்டையனை குறிவைக்கும் எடப்பாடி அதிரடி

September 19, 2025
K Kavikaran
News

விஜயை அரசியலில் சீர்படுத்தும் பொறுப்பு எனக்கு இருக்கிறது – சீமான்

September 18, 2025
K Kavikaran
News

டி.டி.வி.-யை ஓரிரு நாட்களில் சந்திப்பேன்: அண்ணாமலை

September 18, 2025
K Kavikaran
News

கடைசி நிமிடங்களில் கூட கூட்டடினில் மாற்றங்கள் ஏற்படலாம்- நயினார் நாகேந்திரன்

September 17, 2025
K Kavikaran
News

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை

September 17, 2025
K Kavikaran
News

அதிமுக உயிரோட்டம் உள்ள இயக்கம்; துரோகம் செய்பவர்கள் நடு ரோட்டிலே நிற்பார்கள் – எடப்பாடி பழனிசாமி

September 16, 2025
K Kavikaran
News

அக்டோபரில் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் தொடங்குகிறார் – அண்ணாமலை

September 16, 2025
K Kavikaran
News

புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் தி.மு.க.வை தான் விமர்சிப்பார்கள் – கனிமொழி

September 15, 2025
K Kavikaran
News

விஜய்க்கு அ.தி.மு.க. ஓட்டு போகாது – ஏமாற்றம்தான் கிடைக்கும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

September 15, 2025
K Kavikaran
News

வேலூரில் அமைச்சர் துரைமுருகனை முற்றுகையிட்ட பொதுமக்கள்

September 13, 2025
K Kavikaran
News

ரசிகருக்காக கூட்டம் கூடுவதில் ஆச்சரியம் இல்லை – தமிழிசை

September 13, 2025
K Kavikaran
News

ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள் மோதல், வன்னியர் சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

September 12, 2025
K Kavikaran
News

விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம் – சீமான் விமர்சனம்

September 12, 2025
K Kavikaran
News

ஆமை புகுவதைப் போல பா.ஜ.க. புகுந்த மாநிலம் சிதைந்து போகும் – செல்வப்பெருந்தகை

September 11, 2025
K Kavikaran
News Politics

விஜயுடன் கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை – டிடிவி தினகரன்

September 11, 2025
K Kavikaran
News

ஜனவரி 9 மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் – பிரேமலதா

September 10, 2025
K Kavikaran
News

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி சர்ச்சை – கடுமையாக விர்சித்த நயினார் நாகேந்திரன்

September 10, 2025
K Kavikaran
News

“அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்” செங்கோட்டையன்

September 9, 2025
K Kavikaran
News

“காலம் கனிந்தால் எல்லாம் சரியாகும்… டிடிவி தினகரன் நல்ல தலைவர்” – அண்ணாமலை

September 9, 2025
K Kavikaran
News

சீருடையில் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் கைது : காரணம் என்ன ?

September 8, 2025
K Kavikaran
Copyright © 2026 The Hawk News